ஆதார் மூலம் முன்பதிவு செய்யும் புதிய திட்டம் .அமலுக்கு வந்தது!
.மக்களுக்கு மிகவும் பயனுள்ள முக்கிய அறிவிப்பு!
மொபைல் செயலி மூலம் பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே OP சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.
இனி அரசு மருத்துவமனைகளில் ஆதார் மூலம் முன்பதிவு (Online Registration) செய்யும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்காமல், எளிதாக OP சீட்டு (Out Patient Slip)பெற முடியும்.
0
Leave a Reply